---Advertisement---

இந்தியாவிலேயே அதிக வேலை வாய்ப்பு வழங்குவதில் தமிழகம் முதலிடம்… மத்திய அரசு தகவல்…!

By Sri
Published on: September 30, 2024
---Advertisement---

இந்தியாவிலேயே அதிக பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவதில் தமிழகம் முதலிடம் வகிப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அதிக தொழிற்சாலைகள் மற்றும் அதிகம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்குவதில் தமிழகம் தான் முதலிடத்தில் இருக்கின்றது என புள்ளியல் அமைச்சகத்தின் அறிக்கை வெளியாகி இருக்கின்றது.  இந்தியாவில் உள்ள ஒட்டுமொத்த தொழிற்சாலைகளில் தமிழகத்தில் 15.66% தொழிற்சாலைகள் இருக்கின்றது.

தமிழகத்திற்கு அடுத்தபடியாக குஜராத் 12.25 சதவீதமும், மகாராஷ்டிரா 10.44 சதவீதமும்,  உத்திரபிரதேசம் 7.54 சதவீதமும், ஆந்திர பிரதேசம் 6.51 சதவீதமும் கொண்ட மாநிலங்களாக இருக்கின்றன. நாட்டில் உள்ள தொழிற்சாலைகளில் வேலை பார்க்கும் ஒட்டுமொத்த தொழிலாளர்களில் தமிழகத்தில் மட்டும் 15 சதவீதம் தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள்.

தமிழகத்திற்கு அடுத்தபடியாக மகாராஷ்டிரா, குஜராத், உத்தரபிரதேசம், கர்நாடகா ஆகிய மாநிலங்கள் இடம்பெற்றிருக்கின்றது. இந்த புள்ளி விவரத்தை மத்திய அமைச்சகம் வெளியிட்டு இருக்கின்றது குறிப்பிட்டிருக்கின்றது

இதையும் படிக்க தவறாதீர்கள்:  Aghathiyaa: Jiiva's Thriller Set to Revolutionize Tamil Cinema

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial visual featuring television actor Irfan's career interview.

“மிஸ்ஸான அஜித் படம்… அங்காடி தெருவும் கைநழுவியது!” சீரியல் நடிகர் இர்பான் பகிர்ந்த நெகிழ்ச்சி சினிமா கதை!

Editorial visual featuring the production update and casting change for Daredevil.

‘டேர்டெவில்’ படப்பிடிப்பு நவம்பரில் தொடக்கம்: ஸ்ரீலீலாவுக்குப் பதிலாக களமிறங்கும் கயாடு லோஹர்!

Editorial visual featuring the first look poster of the film Milo.

முகின் ராவ் நடிக்கும் ‘மைலோ’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்: எதிர்பார்ப்பை அதிகரிக்கும் புதிய சினிமா அப்டேட்!

rkfi-seyon-dharman-slate-updates

ராஜ் கமல் ஃபில்ம்ஸ்-யின் அடுத்தடுத்த பிரம்மாண்டங்கள்: சிவகார்த்திகேயனின் ‘சேயோன்’ மற்றும் ரஜினியின் ‘தர்மன்’ அப்டேட்டுகள்!

Editorial visual featuring the Diwali release announcement for Mookuthi Amman 2.

‘மூக்குத்தி அம்மன் 2’ தீபாவளி ரிலீஸ் தேதி அறிவிப்பு: சுந்தர் சி இயக்கத்தில் உருவாகும் மாஸ் ஆன்மீகப் படம்!

Editorial visual featuring V.D. Satheesan's review of Bethlehem Kudumba Unit.

“மனசுக்கு அவ்ளோ ரிப்ரெஷிங்!” ‘பெத்லஹேம் குடும்ப யூனிட்’ படத்தைப் பார்த்துவிட்டு டைரக்டருக்கே போன் போட்ட முதல்வர்!