Posted incinema news Entertainment Latest News
யாரும் தீவிரவாதியாக பிறப்பதில்லை- நடிகர் ராஜ்கிரண்
தமிழ் திரைப்பட நடிகர்களில் ஹீரோவாக நடித்து படம் இயக்கி சக்சஸ் செய்தவர் ராஜ்கிரண். இவரின் பல பதிவுகள் சமூக வலைதளங்களில் சிந்தனையை தூண்டும் அவரின் சமீபத்திய பதிவு இது. எந்த இந்துவும் பயங்கரவாதியாக இருப்பதில்லை. அப்படி இருந்தால், அவன் உண்மையான இந்து…




