ராஜ்கிரணின் மகன் இயக்கும் புதிய படம்

23

நடிகர் ராஜ்கிரண் நடிப்பில் கஸ்தூரி ராஜா இயக்கத்தில் கடந்த 1991ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் என் ராசாவின் மனசிலே. இந்த திரைப்படத்தில் ராஜ்கிரண், மீனா உள்ளிட்டோர் நடித்து ஹிட் ஆனது.

இந்த நிலையில் ராஜ்கிரண் எழுதியுள்ள பேஸ்புக் பதிவில் கூறியுள்ளதாவது

இறை அருளால்,
இன்று, என் மகனார்
திப்பு சுல்தான் நைனார் முஹம்மது
அவர்களின் இருபதாவது
பிறந்த நாள்…
“என் ராசாவின் மனசிலே”
இரண்டாம் பாகத்துக்கான
கதையை எழுதி முடித்துவிட்டு,
திரைக்கதையை எழுதிக்கொண்டிருக்கிறார்…
அவரே படத்தை இயக்கவும் உள்ளார்.
அவர் மிகப்பெரும் வெற்றிப்பட இயக்குனராக, உங்கள் அனைவரின்
பிரார்த்தனைகளையும்,
வாழ்த்துகளையும் வேண்டுகிறேன்… என ராஜ்கிரண் கூறியுள்ளார்
பாருங்க:  மே 5 – கொரோனா பாதித்த மாவட்டங்களின் எண்ணிக்கை பட்டியல்