Ego Raman First Look : “ரோபோ சங்கரின் கடைசி படம்” – அதிரடியாக ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட விஜய் சேதுபதி!
விஜய் சேதுபதி தனது எக்ஸ் பக்கத்தில் ரோபோ சங்கரின் புதிய படமான ‘ஈகோ ராமன்’ ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளார்.
விஜய் சேதுபதி தனது எக்ஸ் பக்கத்தில் ரோபோ சங்கரின் புதிய படமான ‘ஈகோ ராமன்’ ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளார்.
‘கடைசி விவசாயி’ படத்திற்குப் பிறகு மணிகண்டன் – விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகியுள்ள ‘காட்டான்’ வெப் சீரிஸ் ஜியோஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ளது. இதன் சாதக பாதகங்களை இங்கே காணலாம்.
விஜய் சேதுபதி நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘காட்டான்’ மற்றும் ‘நாங்கள்’ உட்பட இன்று ஓடிடியில் வெளியாகும் முக்கியத் திரைப்படங்கள் குறித்துப் பார்ப்போம்.
விஜய் சேதுபதி மற்றும் தபு இணைந்து நடிக்கும் ‘ஸ்லம்டாக் 33 டெம்பிள் ரோடு’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இப்படத்தில் காதல் காட்சிகள் இடம்பெறவில்லை என்பதை மக்கள் செல்வன் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் மணி ரத்னம் தனது அடுத்த மெகா ப்ராஜெக்ட்டிற்காக விஜய் சேதுபதி மற்றும் சாய் பல்லவி ஆகியோருடன் கைகோர்த்துள்ளார். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பில், லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிக்கும் இப்படம் ஒரு அழகான காதல் காவியமாக உருவாகவுள்ளது.
இந்திய சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி மற்றும் சாய் பல்லவி இணையும் புதிய படத்தின் ஸ்கிரிப்ட் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
பாலிவுட் நடிகர் மிலிந்த் சோமன் தமிழ் திரையுலகின் நேர்த்தி மற்றும் குழுப்பணி குறித்து மனம் திறந்து பாராட்டியுள்ளார். விஜய் சேதுபதியுடன் நடித்த அனுபவம் குறித்தும் அவர் பகிர்ந்துள்ளார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘அரசன்’ படத்தில் தனது கதாபாத்திரம் குறித்துத் தெரியாமலேயே, இயக்குனர் மீதுள்ள நம்பிக்கையில் விஜய் சேதுபதி கமிட் ஆகியுள்ளார்.
தேசிய விருது பெற்ற இயக்குநர் மணிகண்டன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்துள்ள ‘முத்து என்கிற காட்டான்’ தொடர் மார்ச் 27 முதல் ஜியோஹாட்ஸ்டாரில் வெளியாகிறது.
நடிகர் விஜய் சேதுபதி தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் ‘அன்பே டயானா’ (Anbe Diana) திரைப்படத்தின் டைட்டில் டீசரை வெளியிட்டுள்ளார். தெலுங்கு இளைஞனுக்கும் ஆங்கிலோ இந்தியப் பெண்ணுக்கும் இடையிலான காதலை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகிறது.