எல்லா கேள்விக்கும் அதிரடியாக ஒரு வரியில் பதிலளித்த விஜய் சேதுபதி
நேற்று ஒரு விழாவில் விஜய் சேதுபதியை சந்தித்த நிருபர்கள் சில வழக்கமான கேள்விகளை கேட்டனர். அதில் சர்ச்சைக்குரிய கேள்விகளான மாஸ்டர் படம் பற்றிய கேள்விகள், இதற்கு முன் விஜய் சேதுபதி பற்றிய சர்ச்சை செய்திகள் …
