Abishan’s Star Hunt : விஜய் தேவரகொண்டா ஓகே.. அடுத்து சிவகார்த்திகேயன்? அபீஷனின் அசுர வளர்ச்சி!
‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு இயக்குநர் அபீஷன், விஜய் தேவரகொண்டா, சிவகார்த்திகேயன் மற்றும் சூர்யா ஆகியோருடன் மெகா கூட்டணியில் இணையவுள்ளார்.
