Soori’s Telugu Debut: 6M Views! – சூரி தெலுங்கு என்ட்ரி: ‘மண்டாடி’ சாதனை!

Special promotional poster celebrating 6 million views for Soori's Telugu debut movie Mandaadi.

செப்டம்பர் 10ஆம் தேதி வெளியாகவுள்ள ‘மண்டாடி’ படத்தின் பாடல் இணையத்தில் 6 மில்லியன் பார்வைகளைக் கடந்து மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.

GANGSTER VS CHIEF MINISTER: “மீண்டும் இணையும் மெகா கூட்டணி!” — நாகார்ஜுனாவின் 100-வது படத்தில் மிரட்டலான ரோலில் தபு; கிங் 100 மாஸ் அப்டேட்!

Actor Nagarjuna as a gangster and actress Tabu as Chief Minister in the upcoming period drama film King 100.

தெலுங்கு திரையுலகின் ‘கிங்’ நாகார்ஜுனாவின் 100-வது திரைப்படத்தில் நடிகை தபு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இது குறித்த கூடுதல் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

PRABHAS’ SPIRIT ON TRACK: “மாற்றம் இல்லை!” — ஸ்பிரிட் படத்தின் ரிலீஸ் தேதி உறுதியானது; மார்ச் 5, 2027-ல் அதிரடி ஆரம்பம்!

Official announcement poster of Prabhas starrer Spirit movie confirming the release date as March 5th, 2027.

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ‘ஸ்பிரிட்’ படக்குழு; பிரபாஸ் மற்றும் சந்தீப் ரெட்டி வங்கா கூட்டணியில் உருவாகும் இப்படம் திட்டமிட்டபடி வெளியாகும் என அறிவிப்பு.

Real Life Hero Rajashekar: நடிகர் சுனில் மகளுக்கு என்ன ஆனது? உயிரைக் காப்பாற்றிய ‘டாக்டர்’ ராஜசேகர்!

Actor Rajashekar and Sunil sharing a friendly moment, highlighting the medical incident.

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் ராஜசேகர், நிஜ வாழ்க்கையில் ஒரு மருத்துவர் என்பது பலருக்கும் தெரியும். அவர் நடிகர் சுனில் மகளின் உயிரைக் காப்பாற்றிய நெகிழ்ச்சியான தகவல் தற்போது வைரலாகி வருகிறது.

Powerpeta Title Look : செஸ் போர்டு, ரத்தம் தெறிக்கும் ரோஜா – சந்தீப் கிஷனின் மிரட்டலான ‘பவர்பேட்டா’!

Sundeep Kishen celebrating 16 years in the film industry with the announcement of Powerpeta.

நடிகர் சந்தீப் கிஷன் தனது 16 ஆண்டுகால சினிமா பயணத்தைக் கொண்டாடும் விதமாக, இயக்குநர் கிருஷ்ணா சைதன்யாவுடன் இணையும் ‘பவர்பேட்டா’ படத்தின் டைட்டில் லுக்கை வெளியிட்டுள்ளார்.

PEDDI Postponed : “ஜூன் மாதம் தான் வர்றோம்” – ராம் சரண் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த பெத்தி படக்குழு; காரணம் என்ன?

Official statement from Team Peddi announcing the release postponement to June 2026 due to post-production work.

ராம் சரண் நடிப்பில் உருவான ‘பெத்தி’ படத்தின் ரிலீஸ் தேதி ஏப்ரல் 30-ல் இருந்து ஜூன் மாதத்திற்கு தள்ளிவைக்கப்படுவதாக படக்குழு அறிவித்துள்ளது.

Jr NTR Dragon Look : “கஷ்டப்பட்டு செதுக்கிய உடம்பு” – மிரட்டலான ஃபிட்னஸ் ரகசியத்தை உடைத்த ஜூனியர் என்டிஆர்; இணையத்தை தெறிக்கவிடும் போஸ்ட்!

Actor Jr NTR showcasing his muscular back and biceps in a gym photo for his upcoming film Dragon.

இயக்குநர் பிரசாந்த் நீல் – ஜூனியர் என்டிஆர் கூட்டணியில் உருவாகும் புதிய படத்திற்காக, என்டிஆர் தனது மிரட்டலான உடல் மாற்றத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

Raaka Salaries : “ரூ. 175 கோடி சம்பளம்.. 3 வேடங்கள்” – ராகா படத்தில் தீபிகா, ராஷ்மிகாவை ஓவர்டேக் செய்த அல்லு அர்ஜுன்!

Allu Arjun in a beast-like first look poster for the movie Raaka directed by Atlee.

இயக்குநர் அட்லீ – அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவாகும் ‘ராகா’ படத்தின் பட்ஜெட் மற்றும் நடிகர், நடிகைகளின் சம்பளம் குறித்த அதிரடித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Introducing SUBBU : காயடு லோஹர் பிறந்தநாள் – ‘தி பாரடைஸ்’ படக்குழுவின் ஸ்பெஷல் கிப்ட்!

Actress Kayadu Lohar's first look poster as Subbu from the movie The Paradise.

நடிகை காயடு லோஹரின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிக்கும் ‘தி பாரடைஸ்’ படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் அவர் ‘சுப்பு’ என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார்.

Atlee’s Raaka Unleashed : “மனிதனா.. மிருகமா?” – அட்லீயின் அசுர வேட்டை! அல்லு அர்ஜுனின் ‘ராக்கா’ மிரட்டல் ஆரம்பம்!

Official title poster of movie Raaka starring Allu Arjun directed by Atlee featuring a werewolf theme.

ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுனின் பிறந்தநாளை முன்னிட்டு அட்லீ இயக்கத்தில் உருவாகும் புதிய படத்திற்கு ‘ராக்கா’ (Raaka) எனப் பெயரிடப்பட்டு, மிரட்டலான போஸ்டர் வெளியாகியுள்ளது.