TVK Support : “எனது ஓட்டு விஜய்க்கு தான்” – வெளிப்படையாக ஆதரவு தெரிவித்த விடிவி கணேஷ்; அரசியல் களத்தில் பரபரக்கும் தளபதி ரசிகர்கள்!

Actor VTV Ganesh expressing his support for Thalapathy Vijay and TVK party during an interview.

நடிகர் மற்றும் தயாரிப்பாளர் விடிவி கணேஷ், நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்துத் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். தமிழகத்தை உயர்த்த விஜய் சரியான நபர் என அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.

Jana Nayagan Update : “ஏப்ரல் 30-ல் ஜன நாயகன் வருகிறாரா?” – சென்சார் போர்டுக்கு செல்லும் விஜய் படம்; விநியோகஸ்தர்களைச் சந்திக்க சென்னை வரும் தயாரிப்பு நிறுவனம்!

Official poster of Thalapathy Vijay's Jana Nayagan movie with KVN Productions logo.

விஜய்யின் ‘ஜன நாயகன்’ படத்தின் சென்சார் பணிகள் ஏப்ரல் 24-ல் முடிவடையவுள்ள நிலையில், ஏப்ரல் 30-ம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.

TVK Movement : “நாளை தமிழகத்தின் இதயங்களை ஆள்வார்” – விஜய்யின் கையைப் பிடித்து மெய்க்காப்பாளர் போட்ட உருக்கமான பதிவு; வைரலாகும் புகைப்படம்!

Bodyguard Nayeem Moosa holding Actor Vijay's hand in a viral social media post about TVK movement.

நடிகர் விஜய்யின் நீண்ட கால மெய்க்காப்பாளர் நயீம் மூசா, விஜய்யின் அரசியல் வருகை குறித்து வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

VIJAY kneeling Prayer : 30 வருஷமா இது தான் வழக்கம்! – விமர்சனங்களுக்கு ஸ்ரீமன் கொடுத்த நெத்தியடி பதில்!

Actor Sriman and Actor Vijay together in a file photo from a movie set.

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் திருச்சியில் முட்டிப்போட்டு பிரார்த்தனை செய்ததை விமர்சித்தவர்களுக்கு நடிகர் ஸ்ரீமன் பதிலளித்துள்ளார்.

VIJAY Sangeetha Case : கோலிவுட்டில் பரபரப்பு – நாளை கோர்ட்டில் ஆஜராகிறாரா விஜய்?

A representative collage of Actor Vijay and Sangeetha representing the ongoing legal separation case.

நடிகர் விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த விவாகரத்து வழக்கு நாளை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.

Jana Nayagan Case : எடிட்டிங் ரூமில் இருந்து திருடப்பட்ட ரீல்கள்; லீக் செய்த மெயின் குற்றவாளி அதிரடி கைது!

Actor Thalapathy Vijay's Jana Nayagan movie poster alongside cyber crime police warning against piracy.

விஜய்யின் ‘ஜன நாயகன்’ படத்தை ஆன்லைனில் கசியவிட்ட விவகாரத்தில், எடிட்டிங் பிரிவில் பணியாற்றிய ஃப்ரீலான்ஸர் உள்ளிட்ட 3 பேரை போலீஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

Jana Nayagan Leak : “அந்த பயன் போனை தட்டிவிட்டேன்” – மதுரையில் விஜய்யின் ஜன நாயகன் படத்தை பார்த்தவரை தடுத்த விக்னேஷ் சிவன்!

Director Vignesh Shivan speaking in an interview about spotting Jana Nayagan leak during his Madurai flight.

இயக்குனர் விக்னேஷ் சிவன் மதுரைக்கு விமானத்தில் சென்றபோது, சக பயணி ஒருவர் விஜய்யின் ‘ஜன நாயகன்’ படத்தை செல்போனில் பார்த்ததைக் கண்டு வேதனை அடைந்துள்ளார்.

Tamizhini First Look : “மூன்று சித்தாந்தங்கள்.. ஒரு போஸ்டர்” – எம்ஜிஆர், பிரபாகரன், விஜய்யுடன் மிரட்டும் தமிழினி; அஷிக் ஹுசைன் விஜே (VJ Ashiq’s) அறிமுகம்!

First look poster of movie Tamizhini featuring debutant Ashiq VJash with portraits of MGR, Prabhakaran, and Thalapathy Vijay.

உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள ‘தமிழினி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைதளங்களில் விவாதத்தை கிளப்பியுள்ளது.

Cinema Leak History : ரிலீசுக்கு முன்பே லீக் ஆன படங்கள் – ஜனநாயகன் சந்திக்கும் அதே சவால்!

Actor Vijay's Jana Nayagan movie and the history of film leaks like Jaggubhai and Premam.

தமிழ் சினிமாவில் ஒரு படம் ரிலீசுக்கு முன்பே இணையத்தில் கசிவது இது முதல் முறையல்ல. ஜனநாயகன் படத்திற்கு முன்னதாக பல இண்டஸ்ட்ரி ஹிட் படங்கள் இத்தகைய சோதனைகளைச் சந்தித்துள்ளன.

Superstar Rajinikanth on Jana Nayagan : விஜய் படத்திற்கு நேர்ந்த கொடுமை – கொதித்தெழுந்த ரஜினிகாந்த்!

Superstar Rajinikanth's official statement on X supporting Vijay's Jana Nayagan movie.

தளபதி விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையத்தில் கசிந்த சம்பவத்திற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளார்.