Posted incinema news Latest News Tamil Cinema News
சிவன் இருக்கும் போது எனக்கென்ன கவலை!…சூடாக்கி விட்ட ஷகிலாவுக்கு பதிலடி கொடுத்த பயில்வான்…
கவுண்டமணியுடன் காமெடி கேரக்டரில் நடித்திருந்தவர் ஷகிலா. அதன் பின்னர் கவர்ச்சி வேஷங்களையே அதிகமாக தேர்ந்தெடுத்து நடிக்க துவங்கினார். 'ஏ'(A) சர்டிபிகேட் படங்களில் மட்டும் தான் இவரை பார்க்க முடியும் என்ற நிலையும் இருந்து வந்தது. அதுவும் அதிகமாக மலையாள படங்களிலேயே தான்.…




