JioHotstar OTT Release: தியேட்டரை கலக்கிய புதிய மலையாளப் படம் ஓடிடியில்!

Promotional banner for the JioHotstar movie 'Uyir' premiering on August 4.

அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள ‘உயிர்’ (Uyir) திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வரும் ஆகஸ்ட் 4 முதல் ஸ்ட்ரீமிங் செய்யப்படவுள்ள இப்படம், மலையாளம், இந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது. நீதி மற்றும் உண்மைக்குப் போராடும் கதைக் களத்தைக் கொண்டுள்ள இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

OTT Arrival: Con City Hits Netflix! – ஓடிடியில் களமிறங்கும் ‘கான் சிட்டி’! நெட்பிளிக்ஸில் எப்போது ரிலீஸ்?

Con City movie streaming on Netflix.

திரையரங்குகளில் வெளியான ‘கான் சிட்டி’ திரைப்படம், வரும் ஜூலை 24 அன்று நெட்பிளிக்ஸில் டிஜிட்டல் வெளியீடாக வருகிறது.

40 ஆண்டுக்காலக் காத்திருப்பு! 94 வயதில் மாயம் செய்த சிங்கீதம் சீனிவாச ராவின் ‘சிங் கீதம்’ நெட்ஃப்ளிக்ஸில் ரிலீஸ்!

Official Netflix poster for the Singeetham Srinivasa Rao film Sing Geetham.

இந்தியத் திரையுலகின் ‘திரைக்கதை மேதை’ சிங்கீதம் சீனிவாச ராவ், 40 ஆண்டுக்கால கனவுப் படைப்பான ‘சிங் கீதம்’ திரைப்படத்தை 94 வயதில் நெட்ஃப்ளிக்ஸ் மூலம் ரசிகர்களுக்குத் தந்துள்ளார்.

NO WAY OUT: “மீண்டும் ஒரு மிரட்டலான டார்க் காமெடி!” — நெட்பிளிக்ஸில் வெளியான ‘பரதநாட்டியம் 2: மோகினியாட்டம்’; 5 மொழிகளில் ஸ்ட்ரீமிங் ஆரம்பம்!

Official poster of Bharathanatyam 2 Mohiniyattam movie streaming on Netflix in Tamil and Malayalam.

சைஜு குருப்பின் நடிப்பில் உருவான ‘பரதநாட்டியம் 2: மோகினியாட்டம்’ திரைப்படம் இன்று முதல் நெட்பிளிக்ஸ் தளத்தில் தமிழ் மொழியில் வெளியாகியுள்ளது.

Cinema Strike: மே 2-ல் மொத்தமா ஸ்டாப்! தயாரிப்பாளர் சங்கம் எடுத்த அதிரடி முடிவு! நடிகர்களுக்கு புதிய செக்!

A split illustrative graphic contrasting traditional cinema theatres with digital OTT streaming platforms to highlight the current industry strike issues.

தமிழ் சினிமாவில் நிலவும் நஷ்டத்தைத் தவிர்க்க, வருவாய் பகிர்வு முறையை நடிகர்கள் ஏற்க வலியுறுத்தி மே 2-ம் தேதி வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Dhurandhar 2 OTT Release: “ஜியோ ஹாட்ஸ்டாரில் மெகா ரிலீஸ்” – நெட்பிளிக்ஸை ஓரம் கட்டிய 150 கோடி ரூபாய் டீல்! எப்போது ஸ்ட்ரீமிங்?

Official poster of Ranveer Singh's Dhurandhar 2 with JioHotstar logo for OTT release details.

ரன்வீர் சிங் நடிப்பில் மார்ச் 19 அன்று வெளியான ‘துரந்தர் 2’ திரைப்படம் வசூலில் சாதனை படைத்து வரும் நிலையில், அதன் ஓடிடி உரிமத்தை ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

Kenatha Kanom OTT: கிணறு தோண்டப்போய் கிடைத்த டைனோசர்? யோகி பாபுவின் ‘கிணத்தைக் காணோம்’ ஓடிடி ரிலீஸ் ரகசியம்!

Actor Yogi Babu and the village residents digging a well in the movie Kenatha Kanom, trending for its OTT update.

யோகி பாபுவின் ‘கிணத்தைக் காணோம்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே அதன் ஓடிடி தளம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேட் இன் கொரியா: மார்ச் 12 அன்று நெட்ஃபிக்ஸில் ரிலீஸ் – பிரியங்கா மோகன் கலக்கும் அதிகாரப்பூர்வ ட்ரைலர்

Official trailer still of Priyanka Mohan from the Netflix original film Made In Korea.

ரா. கார்த்திக் இயக்கத்தில் பிரியங்கா மோகன் நடித்துள்ள ‘மேட் இன் கொரியா’ படத்தின் ட்ரைலரை நெட்ஃபிக்ஸ் வெளியிட்டுள்ளது. இப்படம் மார்ச் 12 ஆம் தேதி உலகளவில் வெளியாகிறது.

சத்தா பச்சா திரைப்படம் நெட்ஃபிக்ஸ் ஓடிடியில் பிப்ரவரி 19 அன்று வெளியீடு!

சத்தா பச்சா திரைப்படம் நெட்ஃபிக்ஸ் வெளியீடு தேதி அறிவிப்பு

சத்தா பச்சா திரைப்படம் பிப்ரவரி 19 அன்று நெட்ஃபிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. தமிழ், இந்தி, மலையாளம் உள்ளிட்ட 5 மொழிகளில் இந்தப் படம் ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.