“லுங்கி பாய்ஸ்” செய்த ரகலை.. ஐபிஎல் களத்தை விட இன்ஸ்டாவில் தான் அனல் பறக்குது! வைரல் வீடியோக்களின் பின்னணி!

The 'Lungi Boys' creator group posing for a viral Instagram reel themed around IPL 2026 cricket.

“தோற்றாலும் ஜெயித்தாலும் இவங்க வீடியோ தான் ஹைலைட்” – ஐபிஎல் தொடரை நகைச்சுவையால் அதிரவைக்கும் ‘லுங்கி பாய்ஸ்’.

KL Rahul Golden Duck : “படிக்கட்டே கதி தான்” – கே.எல். ராகுலை கலாய்த்த டெல்லி.. லக்னோ கொடுத்த பதிலடி!

KL Rahul dismissed for golden duck in IPL 2026 match between DC and LSG

ஐபிஎல் 2026 சீசனின் டெல்லி மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையேயான போட்டியில் ஆட்டத்தை விட சோசியல் மீடியா சண்டை தான் அதிக கவனம் ஈர்த்துள்ளது.

Unexpected Batting Backbone: யாருப்பா இந்த குப்பர் கானொலி? – அறிமுக மேட்ச்சிலேயே குஜராத்தை காலி பண்ணிய ஆஸி. புயல்.. பாண்டிங் போட்ட ஸ்கெட்ச் சக்சஸ்!

Cooper Connolly celebrating his match-winning unbeaten 72 runs on IPL debut for Punjab Kings.

ஐபிஎல் 2026 தொடரின் தனது முதல் போட்டியிலேயே 44 பந்துகளில் 72 ரன்கள் குவித்து பஞ்சாப் கிங்ஸ் அணியின் இமாலய வெற்றிக்குக் காரணமாக இருந்துள்ளார் இளம் வீரர் குப்பர் கானொலி.

Chennai Super Kings: பிசிசிஐ கொடுப்பதை விட டபுள் சம்பளம்? சிஎஸ்கே ரகசியத்தை உடைத்த அபினவ் முகுந்த்!

Former India cricketer Abhinav Mukund speaking about Chennai Super Kings management and prize money tradition.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது வீரர்களுக்கு பிசிசிஐ வழங்கும் பரிசுத் தொகையை விட இரண்டு மடங்கு அதிகமாக வழங்கும் பாரம்பரியத்தை பின்பற்றி வருவதாக முன்னாள் வீரர் அபினவ் முகுந்த் தெரிவித்துள்ளார்.

Next Gen Superstar : 15 வயசுல இப்படி ஒரு ஆட்டமா? லாரா, யுவராஜ் சிங்கையே ஓரங்கட்டும் வைபவ் சூர்யவன்ஷி! ராஜஸ்தான் ராயல்ஸின் அந்த “வெறித்தனமான” பிளான்!

Rajasthan Royals young sensation Vaibhav Sooryavanshi playing a shot during an IPL 2026 practice session.

ஐபிஎல் வரலாற்றில் மிக இளம் வயதில் சதம் விளாசி சாதனை படைத்த வைபவ் சூர்யவன்ஷி, இந்த சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக கோப்பையை வெல்வதே தனது லட்சியம் எனத் தெரிவித்துள்ளார்.

Rohit 2.0 Warning : மத்த டீம்லாம் இனி ஜாக்கிரதையா இருங்க! ரோஹித் சர்மாவோட அந்த “வெறித்தனமான” கம்பேக்! அனில் கும்ப்ளே கொடுத்த மிரட்டல் ஸ்டேட்மென்ட்!

Former Indian captain Anil Kumble praising Rohit Sharma's aggressive batting form in IPL 2026.

மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரர் ரோஹித் சர்மா இந்த ஐபிஎல் சீசனில் காட்டி வரும் ருத்ரதாண்டவம் குறித்து முன்னாள் ஜாம்பவான் அனில் கும்ப்ளே தனது கருத்தைப் பகிர்ந்துள்ளார்.

Mission 300 is On : ஐபிஎல் வரலாற்றில் இதுவரை காணாத புதிய உச்சம்? அஸ்வின் வெளியிட்ட அந்த “பயங்கர” கணிப்பு! பந்துவீச்சாளர்களுக்கு காத்திருக்கும் ஆபத்து!

R Ashwin discussing the 300-run mark in IPL 2026 and the Impact Player rule.

ஐபிஎல் 2026 சீசனில் நிச்சயம் 300 ரன்கள் என்ற மைல்கல் எட்டப்படும் என ரவிச்சந்திரன் அஸ்வின் தனது யூடியூப் சேனலில் கணித்துள்ளார். இதற்கான தொழில்நுட்ப காரணங்கள் மற்றும் இன்றைய மும்பை vs கொல்கத்தா போட்டி குறித்த விரிவான பார்வை.

“கடவுளால்தான் உங்களை காப்பாற்ற முடியும்!” – SRH பவுலிங்கை பங்கம் செய்த ஸ்ரீகாந்த்: 200 ரன்களை ஆர்சிபி ஊதித்தள்ளியது எப்படி?

Krishnamachari Srikkanth criticizing SRH bowling attack after their defeat against RCB in IPL 2026.

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி அணி படைத்த வரலாற்று சாதனை துரத்தலுக்குப் பிறகு, ஹைதராபாத் அணியின் பந்துவீச்சை “கேவலமானது” என ஸ்ரீகாந்த் சாடியுள்ளார்.

Lalit Modi on IPL Tickets: “ரசிகர்கள்தான் ஐபிஎல்-லை உருவாக்கினார்கள், அரசியல்வாதிகள் அல்ல!” – இலவச டிக்கெட் கேட்ட எம்.எல்.ஏ-க்களுக்கு லலித் மோடி பதிலடி!

Lalit Modi posing with an IPL trophy alongside news of Karnataka MLAs demanding free VIP tickets.

ஐபிஎல் 2026 தொடக்கப் போட்டிக்கு தங்களுக்கு 4 இலவச விஐபி டிக்கெட்டுகள் வேண்டும் என அடம் பிடித்த கர்நாடக எம்.எல்.ஏ-க்களை ஐபிஎல் நிறுவனர் லலித் மோடி ‘முற்றிலும் முட்டாள்தனம்’ எனச் சாடியுள்ளார்.

Ravichandran Ashwin New Avatar | கையில் மைக் ஏந்தும் அஸ்வின்! ஐபிஎல் 2026-ல் புதிய இன்னிங்ஸ் – சிஎஸ்கே ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்!

Ravichandran Ashwin holding a microphone in JioStar studios for IPL 2026 commentary.

2025 ஐபிஎல் தொடருடன் ஓய்வு பெற்ற தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் வர்ணனையாளராக ஜியோ ஸ்டார் ஸ்டுடியோவில் இணைந்துள்ளார்.