Lenin Pandiyan Update : இசைஞானி கையில் எடுத்த ‘லெனின் பாண்டியன்’! தம்பிக்காக களமிறங்கிய அண்ணன்! கோலிவுட்டில் மீண்டும் ஒரு வரலாற்றுச் சம்பவம்!

Isaignani Ilaiyaraaja confirmed as the music director for Gangai Amaran's debut lead film Lenin Pandiyan.

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் கங்கை அமரன் ஹீரோவாக அறிமுகமாகும் ‘லெனின் பாண்டியன்’ திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜேம்ஸ் வசந்தன் அப்பவே அப்படியாம்!…பின்ன அப்பவே இளையராஜாவே விசாரிச்சிட்டு போயிருக்காரே…

ilayaraja

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமடைந்தவர் ஜேம்ஸ் வசந்தன். இவருக்குள்ளே இப்படி ஒரு இசையமைக்கும் திறமை இருக்கிறது என்பதை வெளி உலகத்திற்கு எடுத்துக்காட்டிய படம் “சுப்பிரமணியபுரம்”. பின்னணி இசை, பாடல்கள் இவற்றை கேட்கும் பொழுது யார் …

Read more

அடடே அவரு மெட்டுப்போட இவரு பாட்டு எழுத சூப்பர்யா!… மெகா ஹிட் ஆனா அண்ணன் தம்பி காம்பினேஷன்…

gangai amran ilayaraja

இசை இப்படியெல்லாம் இருக்கும் என்பதை உலகத்துக்கு எடுத்துக் காட்டியவர் இளையராஜா. நிழல் போல அவரைத்தொடர்ந்தே தமிழ் சினிமாவில் பயணித்து வந்தவர் அவரின் சகோதரர் கங்கை அமரன். இவரும் இசையமைத்துள்ளார் இவரும் பாடல்களை பாடி உள்ளார் …

Read more

இவரா இளையராஜா?… எனக்கு தெரியவே தெரியாது… உல்டா அடித்த உலகநாயகன்!…

ilayaraja kamalhasan

தனது இசை வாழ்க்கையை படமாக எடுக்கும் அளவிற்கு சாதனைகளை குவித்துள்ளவர் இளையராஜா. தமிழ் சினிமாவில் நடிக்க வந்த கதாநாயகர்கள் பலருடன் இணைந்து பணியாற்றியுள்ளார். இவரது இசைக்காகவே பல நாட்கள்  ஓடிய படங்களும் உண்டு. தோல்வியடைய …

Read more

இளையராஜா பின்னாடி சங் பரிவார் கும்பல் உள்ளது -திருமாவளவன்

ilayaraja gangai amaran1

இளையராஜா ஒரு புத்தக முன்னுரையில் அம்பேத்கரையும் மோடியையும் ஒப்பிட்டு உவமை எழுதியுள்ளார். இந்த விசயத்தை கேட்ட பல திராவிட அமைப்புகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி உட்பட பல கட்சிகள் இந்த விசயத்தி ல் இளையராஜாவை …

Read more

நீண்ட நாளுக்கு பின் சந்தித்த அண்ணன் தம்பிகள்

ilayaraja1

இசைஞானி இளையராஜாவும் கங்கை அமரனும் சகோதரர்கள்.எல்லோரும் ஒன்றாகவே சென்னைக்கு வந்து கஷ்டப்பட்டு சினிமாவில் முன்னேறியவர்கள். கங்கை அமரன் இளையராஜா பிஸியாக இருந்த காலத்தில் அவர் எழுதிய பல படங்களின் பாடல்கள்  கம்போஸிங்கை இளையராஜாவின் இசைக்குறிப்புகளுக்கேற்றவாறு …

Read more

8 வருடங்களுக்கு பிறகு நடிக்கும் கங்கை அமரன்

arun vijay arival gangai amaran

இசையமைப்பாளர், பாடலாசிரியர், இயக்குனர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்டவர் கங்கை அமரன். இவர் இயக்கிய படங்களிலும் வேறு சில படங்களிலும் ஒரு சில காட்சிகளில் நடித்திருப்பார். சிறு சிறு வேடங்களில் மட்டுமே இவர் தோன்றுவார். …

Read more

இயக்குனர் இசையமைப்பாளர் கங்கை அமரன் மனைவி காலமானார்

gangai amaran wife

இயக்குனர் இசையமைப்பாளர் கங்கை அமரனை தெரியாதவர்கள் இருக்க முடியாது. இவர் இசைஞானி இளையராஜாவின் இளைய சகோதரர் என்பதும். இவர் ஒரு பாடலாசிரியர் என்பதும் அனைவரும் அறிந்ததே. இவரது மகன்கள் வெங்கட் பிரபு இயக்குனர் என்பதும் …

Read more