---Advertisement---

இயக்குனர் இசையமைப்பாளர் கங்கை அமரன் மனைவி காலமானார்

Published on: May 10, 2021
---Advertisement---

இயக்குனர் இசையமைப்பாளர் கங்கை அமரனை தெரியாதவர்கள் இருக்க முடியாது. இவர் இசைஞானி இளையராஜாவின் இளைய சகோதரர் என்பதும். இவர் ஒரு பாடலாசிரியர் என்பதும் அனைவரும் அறிந்ததே.

இவரது மகன்கள் வெங்கட் பிரபு இயக்குனர் என்பதும் மற்றொரு மகன் பிரேம்ஜி அமரன் இசையமைப்பாளர் மற்றும் நடிகர் என்பதும் அனைவருக்கும் தெரிந்த விசயமாகும்.

இசையமைப்பாளர் கங்கை அமரனின் மனைவியான கலா என்ற மணிமேகலை உடல்நலக்குறைவு காரணமாக நேற்று இரவு 11.30 மணியளவில் காலமானார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.