இயக்குனர் இசையமைப்பாளர் கங்கை அமரன் மனைவி காலமானார்
இயக்குனர் இசையமைப்பாளர் கங்கை அமரனை தெரியாதவர்கள் இருக்க முடியாது. இவர் இசைஞானி இளையராஜாவின் இளைய சகோதரர் என்பதும். இவர் ஒரு பாடலாசிரியர் என்பதும் அனைவரும் அறிந்ததே. இவரது மகன்கள் வெங்கட் பிரபு இயக்குனர் என்பதும் …
