---Advertisement---

8 வருடங்களுக்கு பிறகு நடிக்கும் கங்கை அமரன்

Published on: August 16, 2021
---Advertisement---

இசையமைப்பாளர், பாடலாசிரியர், இயக்குனர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்டவர் கங்கை அமரன். இவர் இயக்கிய படங்களிலும் வேறு சில படங்களிலும் ஒரு சில காட்சிகளில் நடித்திருப்பார். சிறு சிறு வேடங்களில் மட்டுமே இவர் தோன்றுவார்.

இவர் நடித்து 8 வருடங்கள் ஆகி விட்டதாம். நீண்ட இடைவேளைக்கு பிறகு அருண் விஜய்யின் 33வது படமான அரிவாளில் ஜோதிடராக நடிக்கிறாராம்.

இப்படத்தின் படப்பிடிப்பு காரைக்குடி பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.