பகத் பாசிலின் ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ ஓடிடி உரிமை நெட்ஃபிளிக்ஸ்வசம்: 5 மொழிகளில் பிரம்மாண்ட ரிலீஸ்!
“பகத் பாசில் நடிப்பில் உருவான ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் ஐந்து மொழிகளில் கைப்பற்றியுள்ளது.”
“பகத் பாசில் நடிப்பில் உருவான ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் ஐந்து மொழிகளில் கைப்பற்றியுள்ளது.”
“நடிகர் ஃபகத் பாசில் நடிப்பில் உருவாகியுள்ள ‘டோண்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ படத்தின் அதிரடித் டிரெய்லர் வெளியாகியுள்ளதுடன், அக்டோபர் 2 ஆம் தேதி படம் திரைக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.”
ஃபகத் பாசில் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ படத்தின் ட்ரெய்லர் நாளை வெளியாகிறது.
ஃபஹத் பாஸில் மற்றும் சாரா பலேகர் நடிப்பில் உருவாகியுள்ள ‘டொண்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அதர்வா முரளி மற்றும் ஃபஹத் பாசில் முதன்முறையாக இணைந்து நடித்துள்ள ‘இதயம் முரளி’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. ஒரு தலைக் காதலை மையமாகக் கொண்ட இந்தப் படம் ஜூலை 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
பஹத் பாசில் மற்றும் ஷிவதா நடிப்பில், இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் வேல்ஸ் நிறுவனத்தின் ‘புரோடக்ஷன் 32’ திரைப்படத்தில், பிரபல இளம் நடிகர் சரண் சக்தி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தனது 32-வது புதிய திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பஹத் பாசில் மற்றும் ஷிவதா முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படத்தை ’96’ மற்றும் ‘மெய்யழகன்’ படங்களின் இயக்குநர் பிரேம் குமார் இயக்குகிறார்.
மலையாளத் திரையுலகின் இரு துருவங்களான மம்மூட்டி மற்றும் மோகன்லால் இணைந்து நடித்துள்ள ‘பேட்ரியாட்’ படத்தின் ரிலீஸ் கவுண்ட்டவுன் தற்போது தொடங்கியுள்ளது.
மலையாள சினிமாவோட ரெண்டு தூண்கள் மோகன்லால் மற்றும் மம்மூட்டி 18 வருஷத்துக்கு அப்புறம் ஒன்னா சேர்ந்து நடிச்சிருக்குற ‘பேட்ரியாட்’ படத்தோட ட்ரைலர் இன்னைக்கு ரிலீஸாகுது.
மம்மூட்டி மற்றும் மோகன்லால் பல ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்து நடித்துள்ள பேட்ரியாட் திரைப்படம், வரும் மே மாதம் 1ஆம் தேதி உலகளவில் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.