Posted inLatest News Tamil Cinema News
ஆல் சைலன்ஸ் அண்ணாச்சி ஆன் தி வே…கெட்-அப்பை சேஞ்ச் பண்ண வச்ச கருடன் இயக்குனர்!…
ஒரே படத்தின் மூலம் ஒட்டு மொத்த தமிழ் சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தவர் சரவணன். தமிழ் நாட்டின் முக்கிய தொழிலதிபரான அண்ணாச்சி சரவணன் திடீரென சினிமாவில் நடிக்க துவங்கினார். "லெஜென்ட்" படத்தின் மூலம் தன்னை அறிமுகப்படுத்தி திரும்பி பார்க்க வைத்தார். படம்…