Posted incinema news
லைவ் சாட் வந்த நடிகை… விர்ஜினா எனக் கேட்ட ரசிகர் – கூலான பதில் !
மலையாளப் படங்களில் நடித்து பிரபலமான நடிகை சம்யுக்தா மேனனிடம் ரசிகர் ஒருவர் அதிக பிரசங்கி தனமான கேள்வி ஒன்றைக் கேட்டுள்ளார். நடிகர் மற்றும் நடிகைகளிடம் சமூகவலைதளங்களில் ரசிகர்கள் ஆபாசமாகவும், அதிக பிரசங்கித் தனமாகவும் கேள்வி எழுப்புவது வாடிக்கையான ஒன்றாக ஆகிவிட்டது. இதைப்போல…