NEEK Star Pavish Next: தனுஷ் அறிமுகப்படுத்திய பாவிஷ் – ‘ஈட்டி’ இயக்குநருடன் புதிய கூட்டணி!
தனுஷின் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தின் மூலம் அறிமுகமாகும் பாவிஷ், தனது அடுத்த படத்திற்காக ‘ஈட்டி’ புகழ் இயக்குநர் ரவி அரசுடன் கைகோர்க்கிறார்.
தனுஷின் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தின் மூலம் அறிமுகமாகும் பாவிஷ், தனது அடுத்த படத்திற்காக ‘ஈட்டி’ புகழ் இயக்குநர் ரவி அரசுடன் கைகோர்க்கிறார்.
தமிழ் சினிமாவில் ஒரு படம் ரிலீசுக்கு முன்பே இணையத்தில் கசிவது இது முதல் முறையல்ல. ஜனநாயகன் படத்திற்கு முன்னதாக பல இண்டஸ்ட்ரி ஹிட் படங்கள் இத்தகைய சோதனைகளைச் சந்தித்துள்ளன.
கோலி சோடா படத்தின் தொடர்ச்சியாக விஜய் மில்டன் இயக்கியுள்ள ‘காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ்’ படத்தின் டிரைசர் இன்று (ஏப்ரல் 11) வெளியாகியுள்ளது.
சீயான் விக்ரம் தனது அடுத்த படத்திற்காக ‘இருமுகன்’ இயக்குநர் ஆனந்த் சங்கருடன் மீண்டும் கைகோர்க்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இந்தப் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது.
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்தின் முக்கியக் காட்சிகள் இணையத்தில் கசிந்துள்ளதால் படக்குழுவினர் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். வீடியோக்களைப் பகிர்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை பாயும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
நடிகர் தனுஷின் மகன் யாத்ரா தனது சினிமா அறிமுகத்திற்காக மிகத் தீவிரமாகத் தயாராகி வருகிறார். அவர் சிக்ஸ் பேக் உடற்கட்டுடன் இருக்கும் ரகசியத்தை ஜிவி பிரகாஷ் உடைத்துள்ளார்.
சம உரிமை வேண்டும் என்று சொல்லும்போது உடல் ரீதியான தடைகளைத் தாண்டி உழைக்க வேண்டும் என்று நடிகை ஸ்ரீலீலா பேசியுள்ளது விவாதத்தை கிளப்பியுள்ளது.
அஜித் குமாரின் 64-வது படத்தின் படப்பிடிப்பு மே மாதம் முதல் வாரத்தில் தொடங்கவுள்ளது. சினிமா மற்றும் ரேசிங் என இரண்டையும் பேலன்ஸ் செய்ய அஜித் செம பிளான் போட்டுள்ளார்.
பிரம்மாண்ட இயக்குநர் சங்கர் தனது ஆரம்பகால மெகா ஹிட் படங்களான முதல்வன் மற்றும் ஜென்டில்மேன் கதையை முதலில் உலக நாயகன் கமல் ஹாசனிடம் தான் கூறியுள்ளார்.
நடிகர் விக்ரமின் அர்ப்பணிப்பு குறித்து நடிகர் ஜீவா நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். டேவிட் படத்தில் அவருடன் நடித்த அனுபவம் மற்றும் தங்கலான் படத்தைப் பாராட்டியுள்ளார்.