இயக்குனர் பாலாவின் வித்யாசமான வாழ்த்து
சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் அதிக அளவில் வெற்றி பெற்றதால் அந்த கட்சியின் தலைவர் திரு முக.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார். இந்த நிலையில் தினமும் பல முக்கிய பிரபலங்கள் திரு …
