விஜயகாந்த் நடிக்க வந்து இன்றோடு 43 ஆண்டுகள் நிறைவு
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்தவர் விஜயகாந்த். புரட்சிகலைஞர் விஜயகாந்த் என்று அழைக்கப்பட்ட இவரை அறியாதோர் குறைவு. தீவிர அரசியலில் ஈடுபட்டு தேமுதிக கட்சியை ஆரம்பித்து இன்று வரை வழி நடத்தி வருபவர். கடந்த …
