வரும் ஏப்ரல் 6ல் தமிழக சட்டசபைக்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. திமுகவா அதிமுகவா என போட்டி பலமாக இருக்கும் நிலையில் தேமுதிகவும் இந்த தேர்தலில் களம் காண்கிறது.
தங்களது தொகுதி வேட்பாளர் ஒருவருக்கு பிரச்சாரம் செய்வதற்காக நீண்ட நாட்கள் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் வீட்டில் ஓய்வில் இருந்து வரும் விஜயகாந்த் இன்று பொதுவெளிக்கு வந்துள்ளார்.
கும்மிடிப்பூண்டி வேட்பாளர் டில்லிக்காக இன்று வாக்கு சேகரிப்பில் விஜயகாந்த் ஈடுபட்டார்.
#BREAKING | தேமுதிக தலைவர் விஜயகாந்த் பரப்புரை! https://t.co/KXQ5KBaQSj
— Sun News (@sunnewstamil) March 24, 2021
#BREAKING | தேமுதிக தலைவர் விஜயகாந்த் பரப்புரை! https://t.co/KXQ5KBaQSj
— Sun News (@sunnewstamil) March 24, 2021