---Advertisement---

ஆஸ்பத்திரியில் சத்ரியன் படம் பார்த்த விஜயகாந்த்

Published on: September 5, 2021
---Advertisement---

தேமுதிக கட்சி தலைவரும் சிறந்த நடிகருமான விஜயகாந்த் தற்போது மருத்துவமனையில் உள்ளார். உடல் நலம் குறைவுற்றிருந்த விஜயகாந்த் ஒரு வருடம் முன்பு அமெரிக்காவில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று திரும்பினார்.

இந்நிலையில் மீண்டும் இவர் உடல் நலம் பாதிக்கப்பட்டதாக சொல்லப்படும் நிலையில் தற்போதும் அமெரிக்காவுக்கு சிகிச்சைக்கு சென்றுள்ளார்.

இன்று காலை ஒரு புகைப்படத்தை இன்று விஜயகாந்த் வெளியிட்டுள்ளார். அதில் நான் நல்ல உடல் நலத்துடன் உள்ளேன். நான் நடித்த ‘சத்ரியன்’ திரைப்படத்தை, எனது சிகிச்சைக்கு உதவிபுரியும் செவிலியர் சகோதரிகளுடன் பார்த்த போது எடுத்த படம் என குறிப்பிட்டுள்ளார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.