Posted incinema news Entertainment Latest News
கொல்கத்தாவில் அண்ணாத்த படப்பிடிப்பு
ரஜினிகாந்த் தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார். இமான் இசையமைக்கிறார். இப்படத்தின் ஆரம்பகட்ட காட்சிகள் ஐதராபாத்தில் படமாக்கப்பட்டது. அதுவும் கொரோனா ஏற்படுத்திய தடையால் இப்படம் ரொம்பவும் படப்பிடிப்பு நடத்துவதில் சிரமம் ஏற்பட்டு…









