cinema news
ரஜினி மோகன்பாபு சந்திப்பு
தெலுங்கு திரையுலகின் மூத்த மற்றும் முன்னணி நடிகர் மோகன்பாபு. இவரும் ரஜினிகாந்தும் மிக நெருங்கிய நண்பர்களாவார். முன்பு அடிக்கடி இருவரும் சந்தித்து கொண்டு புகைப்படங்களை வெளியிடுவர்.
இந்நிலையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு ரஜினியும் மோகன்பாபுவும் சந்தித்துள்ளனர் இந்த புகைப்படங்கள் உலா வர துவங்கியுள்ளன.
Meet of The Original Gangsters! 💥 💥
Best friends, Thalaivar @rajinikanth, Collection king @themohanbabu & Dynamic Hero @iVishnuManchu posed together when he visited Hyderabad for #Annaatthe shooting.@LakshmiManchu @HeroManoj1 @dhanushkraja @ash_r_dhanush pic.twitter.com/dkNzdOLnVu— Ramesh Bala (@rameshlaus) May 21, 2021