கொரோனா வேக்ஸின் எடுத்துக்கொண்ட ரஜினி

கொரோனா வேக்ஸின் எடுத்துக்கொண்ட ரஜினி

ரஜினிகாந்த் கொரோனா விதிமுறைகளை கடைபிடித்து ஹைதராபாத்தில் நடந்த அண்ணாத்தே படப்பிடிப்பில் கலந்து கொண்டார். இந்த நிலையில் அண்ணாத்தே படப்பிடிப்பு முடிந்து நேற்று சென்னை வந்தடைந்தார் ரஜினிகாந்த்.

இந்த நிலையில் ரஜினிகாந்த் இன்று கொரோனாவை அழிக்கும் சக்தி கொண்ட கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டார்.

ரஜினிகாந்த் உடன் அவரது மகள் செளந்தர்யாவும் உடனிருந்தார்.