cinema news
தளபதி பாணியில் ரஜினியிடம் பேசிய மம்முட்டி
நடிகர் ரஜினிகாந்த் சில நாட்களுக்கு முன் அண்ணாத்தே படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக ஹைதராபாத் சென்றிருந்த நிலையில் படக்குழுவினர் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
இதனால் ரஜினிக்கும் டெஸ்ட் எடுக்கப்பட்ட நிலையில் கொரோனா இல்லை நெகட்டிவ் என வந்து விட்ட நிலையில் ரத்த அழுத்தத்திற்காக ரஜினி சிகிச்சை பெற்று வருகிறார் என சொல்லப்படுகிறது.
இந்நிலையில் வரும் டிசம்பர் 31ல் கட்சி அறிவிப்பு வெளியிட இருப்பதாக ஏற்கனவே அறிவித்தார். இந்த நிலையில் தளபதி படத்தில் இணைந்து நடித்த மம்முட்டி கெட் வெல் சூன் சூர்யா என்று டுவிட் இட்டு தேவா என தளபதி பட பாணியிலேயே கூறியுள்ளார்.
Get well soon Soorya
Anpudan Deva pic.twitter.com/r54tXG7dR9— Mammootty (@mammukka) December 26, 2020