பொன்னியின் செல்வன் – மணிரத்னம், த்ரிஷா மீது புதிய சர்ச்சை
இயக்குனர் மணிரத்னம் இயக்க பொன்னியின் செல்வன் திரைப்படம் மத்திய பிரதேசத்தில் நடந்து வருகிறது. இங்குள்ள நர்மதா நதியில் ராணி அகில்யா பாய் கோட்டை, அரண்மனை மற்றும் அவரால் அமைக்கப்பட்ட சிவன் கோயில்கள் உள்ளது. கடந்த …
