Sardar 2 Date Locked! – கார்த்தியின் ‘சர்தார் 2’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!
பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள ‘சர்தார் 2’ படம் செப்டம்பர் 10, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள ‘சர்தார் 2’ படம் செப்டம்பர் 10, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
‘டியூட்’ திரைப்படத்தில் தனது எதார்த்தமான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்த டிராவிட் செல்வம், தற்போது முன்னணி நடிகர்களின் திரைப்படங்களுக்கு வசனகர்த்தாவாகவும் பயணிக்கத் தொடங்கியுள்ளார்.
‘வா வாத்தியார்’ மற்றும் ‘மெய்யழகன்’ வெற்றிகளைத் தொடர்ந்து, நடிகர் கார்த்தி தனது அடுத்த படத்திற்காக ‘மேட்’ பட இயக்குநர் கல்யாண் சங்கர் மற்றும் இசையமைப்பாளர் டிஎஸ்பி-யுடன் கைகோர்த்துள்ளார்.
‘ஜனநாயகன்’ பட வேலைகளை முடித்த கையோடு, இயக்குனர் எச். வினோத் தனது அடுத்த அதிரடி ஆட்டத்தை கார்த்தியுடன் தொடங்கவுள்ளார்.
மண்டேலா மற்றும் மாவீரன் படங்களின் மூலம் முத்திரை பதித்த மடோன் அஸ்வின் இயக்கத்தில் நடிகர் கார்த்தி தனது அடுத்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
தமிழ் சினிமாவின் ஆகச்சிறந்த ‘பீல் குட்’ படங்களில் ஒன்றான ‘தோழா’ வெளியாகி நேற்றுடன் 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனை முன்னிட்டு இயக்குனர் வம்சி பைடிபள்ளி பகிர்ந்துள்ள நெகிழ்ச்சியான தகவல்கள் இதோ.
கென் கருணாஸ் இயக்கத்தில் தமிழில் வெற்றி பெற்ற ‘யூத்’ திரைப்படம் வரும் மார்ச் 26-ம் தேதி தெலுங்கில் வெளியாகிறது. இப்படத்தின் தெலுங்கு விழாவில் சூர்யா மற்றும் கார்த்தியின் அறிவுரை குறித்து கென் பகிர்ந்த தகவல்கள் வைரலாகி வருகின்றன.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘கைதி 2’ (Kaithi 2) படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் டீசர் குறித்த முக்கியத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘டில்லி’ (Dilli) எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் அப்டேட் மார்ச் 14-ல் வெளியாக வாய்ப்புள்ளது.
ஒரு டீ விலையில் முழுச் சாப்பாடு! 1000 நாட்களைக் கடந்த கார்த்தியின் 10 ரூபாய் உணவகம் இன்றும் ஏழைகளின் பசியைத் தீர்க்கும் ஆலயமாகத் திகழ்கிறது.
இயக்குனர் முத்தையா இயக்கத்தில் விருமன் படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இப்படத்தில் , கார்த்தி, இயக்குனர் ஷங்கரின் மகளான அதிதி ஷங்கர் ஆகியோர் நடித்திருக்கின்றனர். இப்படத்துக்கு இசையமைத்திருப்பவர் யுவன் ஷங்கர் ராஜா. இப்படத்தில் …