---Advertisement---

கார்த்தியுடன் பணிபுரிவது பெருமை- மனோஜ் கே பாரதி

Published on: December 16, 2021
---Advertisement---

இயக்குனர் பாரதிராஜாவின் மகனும் நடிகருமானவர் மனோஜ் கே பாரதி. இவர் தற்போது முத்தையா இயக்கத்தில் விருமன் படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் கார்த்தி நாயகனாகவும், அதிதி சங்கர் கதாநாயகியாகவும் நடித்துள்ளார்கள்.

இந்த படத்தில் கார்த்தியுடன் நடித்தது தனக்கு பெருமை என்றும் உங்களுடன் வேலை செய்தது மனதுக்கு அருமையாக இருந்தது என்றும் குழந்தை பருவத்தில் இருந்தே நான் கார்த்தியை அறிவேன் அப்போது கார்த்தி குண்டாக அழகாக இருப்பார் என மனோஜ் கூறியுள்ளார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.