Dhanush Salary: 35 கோடியிலிருந்து 58 கோடிக்கு ஜம்ப்! ஐசரி கணேஷுடன் தனுஷ் போட்ட ‘மெகா’ பிளான்! ‘கர’ படத்தின் லேட்டஸ்ட் சம்பள விபரம்!

Actor Dhanush and producer Ishari K Ganesh of Vels Film International during their collaboration announcement for the movie Kara.

நடிகர் தனுஷ், வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்துடன் 3 பட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். இதன் மூலம் அவரது சம்பளம் கணிசமாக உயர்ந்துள்ளது.

STR Arasan Shoot Halt : ‘நீதிமன்றமே தீர்ப்பு சொல்லியாச்சு’ – கொதிக்கும் டி.ராஜேந்தர்! அரசன் படப்பிடிப்பு நின்றது ஏன்?

Veteran filmmaker T Rajendar speaking about Silambarasan TR's Arasan movie shoot halt issue.

அரசன் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது நியாயமே இல்லை! சிம்புவுக்கு ஆதரவா நிக்காத நடிகர் சங்கம்.. உண்மையை உடைக்கப்போகும் டி.ஆர்!

சினிமாவில் இயக்குனராக ஐசரிகணேஷ் ஏற்படுத்தி கொடுத்த புதிய தளம்

ISHARIKGANESH

சினிமா ரீதியாக பல இளம் தலைமுறையினர் பெரிதும் ஈர்க்கப்படுகின்றனர். சிறந்த திரைக்கதை எழுதுபவர்கள், கதை எழுதுபவர்கள், படம் இயக்குபவர்கள் , குறும்படம் இயக்குபவர்கள் என பலர் இருக்கிறார்கள். இவர்களுக்கு சரியான திறமை இருந்தாலும் அந்த …

Read more

அரசியல் பேசும் மூக்குத்தி அம்மன் டிரெய்லர்

mookkutthi amman2

மூக்குத்தி அம்மன் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இயக்குனர் ஆர்.ஜே பாலாஜி தனது முந்தைய படம் போலவே இந்த படத்திலும் அம்மனை வைத்து அரசியல் செய்துள்ளார். சமகால அரசியலை நக்கல் நையாண்டி செய்து படத்தை இயக்கியுள்ளார் …

Read more