---Advertisement---

அரசியல் பேசும் மூக்குத்தி அம்மன் டிரெய்லர்

Published on: October 25, 2020
---Advertisement---

மூக்குத்தி அம்மன் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இயக்குனர் ஆர்.ஜே பாலாஜி தனது முந்தைய படம் போலவே இந்த படத்திலும் அம்மனை வைத்து அரசியல் செய்துள்ளார்.

சமகால அரசியலை நக்கல் நையாண்டி செய்து படத்தை இயக்கியுள்ளார் ஆர்ஜேபாலாஜி. இப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியானது இதோ டிரெய்லர்

மொத்தத்தில் இது ஆன்மிக படமல்ல அரசியல் படம் என்று நன்கு தெரிகிறது

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.