அரசியல் பேசும் மூக்குத்தி அம்மன் டிரெய்லர்

mookkutthi amman2

மூக்குத்தி அம்மன் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இயக்குனர் ஆர்.ஜே பாலாஜி தனது முந்தைய படம் போலவே இந்த படத்திலும் அம்மனை வைத்து அரசியல் செய்துள்ளார். சமகால அரசியலை நக்கல் நையாண்டி செய்து படத்தை இயக்கியுள்ளார் …

Read more