---Advertisement---

சினிமாவில் இயக்குனராக ஐசரிகணேஷ் ஏற்படுத்தி கொடுத்த புதிய தளம்

Published on: March 7, 2021
---Advertisement---

சினிமா ரீதியாக பல இளம் தலைமுறையினர் பெரிதும் ஈர்க்கப்படுகின்றனர். சிறந்த திரைக்கதை எழுதுபவர்கள், கதை எழுதுபவர்கள், படம் இயக்குபவர்கள் , குறும்படம் இயக்குபவர்கள் என பலர் இருக்கிறார்கள்.

இவர்களுக்கு சரியான திறமை இருந்தாலும் அந்த திறமையை வெளிக்காட்டும் வாய்ப்புகள் கிடைப்பதில்லை.

இது போல திறமைசாலிகளுக்காக பிரபல சினிமா தயாரிப்பாளர் ஐசரி வேலன் புதிய வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்துள்ளார்.

திறமையாளர்களை அடையாளப்படுத்தும் விதமாக ‘வேல்ஸ் சிக்னேச்சர் (Vels Signature)’ எனும் புதிய தளமொன்றை ஐசரி கணேஷ்  நிறுவியுள்ளார். இந்நிறுவனம் ‘கான்சப்ட் நோட் (Conzept Note)’ நிறுவனத்துடன் இணைந்து செயல்பட உள்ளது.. திரைத்துறையில் குறும்படம், சுயாதீன இசை ஆல்பம் போன்றவற்றை உருவாக்கி இணைய வெளியில் அடையாளம் தேடும் புதிய திறமையாளர்களை ஊக்குவிக்கும் வகையில் இத்தளமானது செயல்படவுள்ளது.

இந்த தளத்தை திறமையாளர்கள் பயன்படுத்தி வாழ்வில் வெற்றி பெற்று சிறக்க வாழ்த்துக்கள்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Jailer 2 Bindaas song release poster.

கலக்கலான ‘பிந்தாஸ்’ பாடலுடன் மிரட்டும் ரஜினியின் ‘ஜெயிலர் 2’: அக்டோபர் 15-ல் உலகளாவிய ரிலீஸ்!

யூடியூபர்கள் மற்றும் விமர்சகர்கள் குறித்து நடிகை ராதிகா சரத்குமார் பேசிய நிகழ்ச்சி பற்றிய படம்.

“எல்லாத்துக்கும் ஒரு எல்லை இருக்கு!”: யூடியூபர்கள் மீது ராதிகா சரமாரி பாய்ச்சல் – சினிமா உலகில் பரபரப்பு!

Raaka movie poster featuring Allu Arjun and Atlee.

அல்லு அர்ஜுன் – அட்லி கூட்டணியின் ‘ராக்கா’ இரண்டு பாகங்களாக? முதல் பாகம் 2027 டிசம்பரில் ரிலீஸ்!

Daredevil movie cast and production poster.

அஜித்தின் ‘டேர்டெவில்’ படத்தில் இணைந்த உன்னி முகுந்தன்: கிச்சா சுதீப் மற்றும் உபேந்திராவுடன் தீவிர பேச்சுவார்த்தை!

Mahaan 2 movie theatrical release announcement poster.

திரையரங்குகளில் ரிலீஸாகும் சியான் விக்ரமின் ‘மகான் 2’: இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் அதிரடி அறிவிப்பு!

Sreeleela and Rajinikanth on the sets of Dharman movie.

பாரம்பரிய உடையில் களமிறங்கிய ஸ்ரீலீலா மற்றும் ரஜினி: தர்மன் படப்பிடிப்பில் ‘படையப்பா’ வைப்ஸ்!