சீனாவில் இருந்து வந்த ரேபிட் டெஸ்ட் கிட்களின் தரம் என்ன? சோதனையில் அதிர்ச்சி முடிவு!
சீனாவில் இருந்து இந்தியா வந்துள்ள மருத்துவ தடுப்பு உபகரணங்களின் எண்ணிக்கையில் பெரும்பகுதி தர சோதனையில் தோல்வி அடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு …
