---Advertisement---

ஏப்ரல் 20 முதல் ஆன்லைன் ஷாப்பிங்குக்கு அனுமதி!

By Sri
Published on: April 17, 2020
---Advertisement---

ஏப்ரல் 20 முதல் ஆன்லைனில் டிவி, பிரிட்ஜ் போன்றவற்றை ஆன்லைனில் வாங்லலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

ஊரடங்கு அறிவிக்கப்பட்டதில் இருந்து அமேசான் மற்றும் பிளிப்கார்ட் போன்றவற்றின் வணிக நடவடிக்கைகள் முடக்கப்பட்டன. அதனால் கடந்த் 25 நாட்களாக ஆன்லைனில் பொருட்கள் எதுவும் வாங்க இயலவில்லை. இந்நிலையில் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் ஏப்ரல் 20 முதல் சில நிபந்தனைகளுடன் சில தொழில்களுக்கு மட்டும் விலக்கு அளித்துள்ளது.

இந்நிலையில் இதன் மூலம் ஆன்லைன் ஷாப்பிங்கில் பிரிட்ஜ், டிவி உள்ளிட்ட பொருட்களை வாங்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் டெலிவரி வேன்கள் இயங்க முறையான அனுமதி பெற்றே இயங்க முடியும் எனக் கூறப்படுகிறது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க