தமிழ்நாடு கொரோனா இல்லாத மாநிலம் – அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவிப்பு !
தற்போதைய நிலவரப்படி தமிழகம் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லாத மாநிலமாக உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சீனாவில் முதன்முதலாக கண்டுபிடிக்க கொரோனா வைரஸ் பாதிப்பு இன்றோடு …
