விஷாலின் ‘மகுடம்’ புதிய போஸ்டர் வெளியீடு: ஆகஸ்ட் 7-ல் அதிரடி ட்ரெய்லர்!
சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் விஷால் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மகுடம்’ படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ள நிலையில், இதன் ட்ரெய்லர் ஆகஸ்ட் 7ஆம் தேதி வெளியாகவுள்ளது.
சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் விஷால் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மகுடம்’ படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ள நிலையில், இதன் ட்ரெய்லர் ஆகஸ்ட் 7ஆம் தேதி வெளியாகவுள்ளது.
தனது 35-வது திரைப்படமான ‘மகுடம்’ படத்தின் மூலம் இயக்குநராக அவதாரம் எடுத்துள்ள நடிகர் விஷாலின் மிரட்டலான டீசர் ரிவ்யூ மற்றும் ரிலீஸ் அப்டேட்டுகள் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாக பரவி வருகிறது.
‘மகுடம்’ படத்தின் மிக முக்கியமான 90-களின் பின்னணியிலான படப்பிடிப்பு காகிநாடாவில் நிறைவடைந்தது. அடுத்தகட்டமாகச் சென்னையில் இறுதிப் படப்பிடிப்பு தொடங்குகிறது.
மறைந்த கலைஞர் கருணாநிதியின் உருவப்படத்திற்கு முதல்வர் மு க ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. முன்னாள் முதலமைச்சர் மற்றும் திமுக கட்சியின் முன்னாள் தலைவருமான கலைஞர் கருணாநிதி …
கன்னட சூப்பர் ஸ்டாராக திகழ்ந்த மறைந்த ராஜ்குமாரின் இளைய புதல்வர் புனித் ராஜ்குமார்.இவர் கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் 29ம் தேதி திடீர் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அந்த நேரத்தில் சிவகார்த்திகேயன் உட்பட …
படத்தில் உள்ள நடிகை யாரென்று கண்டுபிடிப்பது கஷ்டமாக இருக்கா? எங்கேயும் எப்போதும், கலகலப்பு, பலூன், கற்றது தமிழ் உள்ளிட்ட பல படங்களில் நடித்து கலக்கிய நடிகை அஞ்சலிதான் இவர். நேற்று நாடு முழுவதும் பண்டித …
கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் கதாநாயகியாக நடித்து வருபவர் அஞ்சலி. ஆரம்ப காலத்தில் கற்றது தமிழ் படத்தில் நடித்தபோதெல்லாம் அஞ்சலி பற்றி பலருக்கு தெரியாது அப்போது இவர் முன்னணி கதாநாயகியும் இல்லை. பின்பு …
அதிகமான காமெடி படங்களில் ஹீரோ அந்தஸ்தில் நடித்து வருகிறார் யோகிபாபு. விசிகுகநாதன் படம், ஷக்தி சிதம்பரம் படம் என பல படங்களில் கதாநாயகன் அந்தஸ்தில் நடித்து வரும் யோகிபாபு பூச்சாண்டி என்ற படத்தில் தற்போது …
சமீபத்தில் பாடகர் எஸ்.பி.பி காலமானார்.கடந்த 1969ல் வெளியான சாந்தி நிலையம் படத்தில் அறிமுகமானார். அவர் முதலில் பாடிய பாடல் ஆயிரம் நிலவே வா இரண்டாவதாக வந்தது சாந்தி நிலையம் படத்தில் இடம்பெற்ற இயற்கை என்னும் …
பேராசிரியர் க அன்பழகனுக்கு 20 ஆண்டுகளுக்கும் மேலாக தபால் கொண்டு வந்து கொடுத்த தபால்காரர் சண்முகம் இன்றும் அவருக்கு தபால் கொண்டு வந்த சம்பவம் நெகிழ்ச்சியாக அமைந்தது. பேராசிரியர் அன்பழகன் இருக்கும் கீழ்ப்பாக்கம் பகுதியின் …