படத்தில் உள்ள நடிகை யாரென்று கண்டுபிடிப்பது கஷ்டமாக இருக்கா? எங்கேயும் எப்போதும், கலகலப்பு, பலூன், கற்றது தமிழ் உள்ளிட்ட பல படங்களில் நடித்து கலக்கிய நடிகை அஞ்சலிதான் இவர்.
நேற்று நாடு முழுவதும் பண்டித ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளை ஒட்டி குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது.
இதையொட்டி பலரும் தங்களது குழந்தைகள் புகைப்படத்தை வெளியிட்டு வருகின்றனர். அப்படியாக நடிகை அஞ்சலி வெளியிட்ட புகைப்படம்தான் இது.
#HappyChildrensDay 👧🏻 pic.twitter.com/9rrePtxIod
— Anjali (@yoursanjali) November 14, 2021







