---Advertisement---

இன்று பிரதமர் மோடியின் பிறந்த நாள்

Published on: September 17, 2020
---Advertisement---

இந்தியாவை தற்போது பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த பிரதமர் மோடி ஆட்சி புரிந்து வருகிறார். இவருக்கு இன்று பிறந்த நாள் ஆகும். இதையொட்டி பாரதிய ஜனதா கட்சியினர் இவருக்கு நல்வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 

இவர் பிறந்த நாளையொட்டி பலரும் சமூகரீதியான பணிகள் செய்து அதை முகநூலிலும் வெளியிட்டு வருகின்றனர்.

மோடி பிறந்த நாளையொட்டி திருச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பாரதிய ஜனதா கட்சியினர் கோவில் குளங்கள் தூர்வாருவது உள்ளிட்ட நற்பணிகளை செய்தனர்.

குஜராத்தில் தொடர் முதல்வராக இருந்த முதல்வர் மோடி பிரதமராக ஆனவுடன் ஹாட்ரிக் சாதனையாக தொடர்ந்து இரண்டாவது முறையும் பிரதமராக வந்தார்.

பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் எஸ்.வி சேகர் ஹாட்ரிக் சாதனை படைத்த பிரதமருக்கு வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.

#PMmodibirthday என்ற ஹேஷ் டேக் ட்ரெண்டிங்கில் உள்ளது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Official announcement visual layout for the new film collaboration between director Ashwin Saravanan and Attakathi Dinesh.

மாயா, கேம் ஓவர் இயக்குநருடன் கைகோர்க்கும் அட்டகத்தி தினேஷ்: புதிய படத்தின் அதிரடி அறிவிப்பு!

Media visual highlighting Sun TV acquiring the satellite rights for Dhanush's OM.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனுஷின் ‘ஓம்’ திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றிய சன் டிவி!

Director Shankar praising Baththa movie poster.

விஜய் சேதுபதியின் ‘பத்தா’ படத்தைப் பார்த்து வியந்த இயக்குநர் ஷங்கர்: சிறுவனின் நடிப்பு தேசிய விருதுக்குத் தகுதி!

Dhanush D56 movie production announcement poster.

126 கோடி பட்ஜெட்டில் தனுஷின் ‘D56’: இசையமைப்பாளராக களமிறங்கும் சாய் அபியங்கர்!

Actor Suriya praising Dorothy movie poster.

கார்த்திக் சுப்பராஜின் ‘டோரதி’ படத்தை பாராட்டித் தள்ளிய நடிகர் சூர்யா: படக்குழுவினருக்கு வாழ்த்து!

Jailer 2 movie censor debate poster.

சென்சார் சோதனையில் சிக்கிய ரஜினியின் ‘ஜெயிலர் 2’: ‘ஏ’ அல்லது ‘உ/ஏ’ சான்றிதழுக்காக நடக்கும் விவாதம் என்ன?