---Advertisement---

மனிதனுக்கு பன்றியின் சிறுநீரகம் பொருத்தி சாதனை

Published on: October 21, 2021
---Advertisement---

உலகம் விஞ்ஞானத்தில் எவ்வளவோ வெற்றி கண்டு வருகிறது. மருத்துவ உலகிலும் எண்ணற்ற மாற்றங்கள் நடந்து வருகிறது. எவ்வளவோ அற்புத சாதனைகளை எல்லாம் மருத்துவர்கள் தொடர்ந்து செய்து வருகின்றனர்.

அந்த வகையில் சிறுநீரகம் முழுதும் பாதிக்கப்பட்ட பெண் ஒருவருக்கு மரபணு மாற்றப்பட்ட பன்றியின் சிறுநீரகத்தை பொருத்தி மருத்துவர்கள் சாதனை செய்துள்ளனர்.

அந்த பெண் சிறுநீரக பாதிப்பால் மூளைச்சாவு அடைந்துள்ளார். அந்த பெண்ணுக்குதான் இத்தகைய சிகிச்சை நடந்துள்ளது.

இது இங்கு நடந்ததல்ல அமெரிக்காவின் நியூயார்க்கில் நடந்த நிகழ்வாகும்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Actor Dhanush and producer Ishari K Ganesh of Vels Film International during their collaboration announcement for the movie Kara.

Dhanush Salary: 35 கோடியிலிருந்து 58 கோடிக்கு ஜம்ப்! ஐசரி கணேஷுடன் தனுஷ் போட்ட ‘மெகா’ பிளான்! ‘கர’ படத்தின் லேட்டஸ்ட் சம்பள விபரம்!

Iconic transformation scene of Kamal Haasan as Wisam Ahmad Kashmiri in the movie Vishwaroopam.

Director Lokesh: “அந்த சீன் பார்த்தப்போ மயக்கமே வந்துடுச்சு!” விஸ்வரூபம் படத்திற்காக பேங்க் லீவு போட்ட லோகேஷ்! கமல் மீதான வெறித்தனமான அன்பு!

Gorgeous close-up and full-length stills of actress Samantha Ruth Prabhu from her recent photo shoot.

Happy Birthday Samantha: “பயத்தை விட்டு வெளியே வந்துவிட்டேன்..” பிறந்தநாளில் சமந்தா பகிர்ந்த எமோஷனல் பதிவு! ‘மா இண்டி பங்காரம்’ ரிலீஸ் எப்போது?

TVK leader Vijay in a traditional silk dhoti and shawl offering prayers at the Thiruchendur Murugan Temple.

TVK Vijay in Thiruchendur: கையில் வேலுடன் மாஸ் காட்டிய விஜய்! திருச்செந்தூரில் அலைமோதிய மக்கள் கூட்டம்! பட்டு வேட்டியில் தவெக தலைவர் தரிசனம்!

Official poster of the movie The India Story featuring lead actors Kajal Aggarwal and Shreyas Talpade.

Kajal Aggarwal’s The India Story: “விஷமாகும் விவசாயம்.. விழித்துக்கொள்ளும் இந்தியா!” காஜல் அகர்வாலின் அதிரடி ‘தி இந்தியா ஸ்டோரி’ ரிலீஸ் தேதி இதுதான்!

Official poster and trailer still of Ajith Kumar's Billa movie re-release scheduled for May 1, 2026.

Thala Ajith Birthday Special: “பாக்ஸ் ஆபிஸை அதிரவிட வரும் டேவிட் பில்லா!” மெர்சலாக்கும் ரீ-ரிலீஸ் ட்ரெய்லர்! மே 1-ல் மீண்டும் ‘தல’ தரிசனம்!