---Advertisement---

பன்னீர் செல்வத்துக்கு ஆறுதல் சொன்ன டிடிவி தினகரன்

Published on: September 2, 2021
---Advertisement---

அதிமுகவின் தற்போதைய ஒருங்கிணைப்பாளராகவும், முன்னாள் நிதி அமைச்சராகவும், முதல்வராகவும், துணை முதல்வராகவும் பல்வேறு பதவிகளை வகித்தவர் ஓ. பன்னீர்செல்வம். இவரின் மனைவி விஜயலட்சுமி நேற்று சென்னையில் மரணம் அடைந்தார். இதற்கு திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின், நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டோர்  ஓபிஎஸ்க்கு நேரில் ஆறுதல் கூறினர்.

யாரும் எதிர்பாராத வகையில் சசிகலா பன்னீர்செல்வத்துக்கு நேற்று நேரில் சென்று ஆறுதல் கூறினார். அதிமுகவின் பெரும் மாற்றத்தையே ஏற்படுத்திய பன்னீர்செல்வத்தின் தர்மயுத்தம் தியானத்துக்கு பிறகு சசிகலாவும், பன்னீர்செல்வமும் சந்தித்து கொள்ளவே மாட்டார்கள் என்ற நிலை மாறி நேற்று இருவரும் சந்தித்துக்கொண்டனர்.

இந்த நிலையில் பெரியகுளத்துக்கு கொண்டு செல்லப்பட்ட ஓபிஎஸ் மனைவியின் உடலுக்கு அமமுகவின் டிடிவி தினகரனும் வந்து அஞ்சலி செலுத்தி சென்றுள்ளார். இதுதான் இப்போதைய ஹாட் டாபிக் ஆக உள்ளது.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  கலைஞர் உணவகம்- பன்னீர்செல்வம் எதிர்ப்பு

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

பிரபல சமையல் கலைஞர் செஃப் தாமு அவர்களின் நினைவாஞ்சலிப் படம்.

தமிழர் சமையலின் இமயம் சாய்ந்தது: பத்மஸ்ரீ செஃப் தாமு திடீர் மறைவு – கண்ணீரில் ரசிகர்கள்!

Editorial visual featuring television actor Irfan's career interview.

“மிஸ்ஸான அஜித் படம்… அங்காடி தெருவும் கைநழுவியது!” சீரியல் நடிகர் இர்பான் பகிர்ந்த நெகிழ்ச்சி சினிமா கதை!

Editorial visual featuring the production update and casting change for Daredevil.

‘டேர்டெவில்’ படப்பிடிப்பு நவம்பரில் தொடக்கம்: ஸ்ரீலீலாவுக்குப் பதிலாக களமிறங்கும் கயாடு லோஹர்!

Editorial visual featuring the first look poster of the film Milo.

முகின் ராவ் நடிக்கும் ‘மைலோ’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்: எதிர்பார்ப்பை அதிகரிக்கும் புதிய சினிமா அப்டேட்!

rkfi-seyon-dharman-slate-updates

ராஜ் கமல் ஃபில்ம்ஸ்-யின் அடுத்தடுத்த பிரம்மாண்டங்கள்: சிவகார்த்திகேயனின் ‘சேயோன்’ மற்றும் ரஜினியின் ‘தர்மன்’ அப்டேட்டுகள்!

Editorial visual featuring the Diwali release announcement for Mookuthi Amman 2.

‘மூக்குத்தி அம்மன் 2’ தீபாவளி ரிலீஸ் தேதி அறிவிப்பு: சுந்தர் சி இயக்கத்தில் உருவாகும் மாஸ் ஆன்மீகப் படம்!