அதிமுகவை மீட்டு சசிகலாவை பொதுசெயலாளர் ஆக்குவோம்- டிடிவி தினகரன்
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் மதுரையில் நேற்று அளித்த பேட்டி: ஜெயலலிதா விரும்பி சென்று வந்த இடம் கொடநாடு. இங்கு நடந்த கொலை, கொள்ளை சம்பவத்திற்கு காரணமான குற்றவாளிகளை போலீசார் கண்டுபிடிக்க வேண்டும். உண்மை குற்றவாளிகளை …
