---Advertisement---

வருகிறது மீண்டும் வார இறுதி கட்டுப்பாடு

Published on: January 4, 2022
---Advertisement---

கொரோனாவின் வீரியமான ஓமிக்ரான் வைரஸ் பரவி வருவதால் உலகம் முழுவதும் மீண்டும் கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றன. இந்த நிலையில் இந்தியாவிலும் வட இந்தியாவில் ஓமிக்ரான் கட்டுப்பாடுகள் அதிகமாகி வருகின்றன.

தமிழ்நாட்டிலும் சிறிது சிறிதாக கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த வாரம் முதல் வார விடுமுறை நாட்களில் வழிபாட்டுத்தலங்கள் மூடப்படும் என தெரிகிறது.

இது குறித்து அதிகாரப்பூர்வமான உத்தரவு இதுவரை வராத நிலையில் தடை உத்தரவு விதிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.