---Advertisement---

ரஷ்மிகா மந்தனாவின் ‘மைசா’ டீசர் ரிலீஸ் அப்டேட்: ஜேக்ஸ் பிஜாய் இசையில் 2 நிமிட அதிரடி மேவத்திற்கு தயாராகும் ரசிகர்கள்!

By Sri
Published on: September 20, 2026
Official teaser announcement promotional graphic for Rashmika Mandanna's Mysaa.
---Advertisement---

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான ரஷ்மிகா மந்தனா (Rashmika Mandanna) நடிப்பில், இயக்குநர் ரவிந்திர புல்லே (Ravindra Pulle) இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘மைசா’ (Mysaa). இப்படத்தின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையில் ஒரு புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாய் (Jakes Bejoy) இசையமைத்துள்ளார். இந்நிலையில், ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் 2 நிமிடங்கள் ஓடக்கூடிய ‘மைசா’ படத்தின் அதிரடி டீசர் (Teaser) விரைவில் வெளியாகவுள்ளதாகப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மிரட்டலான ஆக்‌ஷன் மற்றும் வைப் நிறைந்த இந்த டீசர் சினிமா வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படம் வரும் நவம்பர் 27, 2026 அன்று உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Official announcement poster for Era Saravanan's socio-drama sequel Nandhan 2.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இயக்குநர் இரா.சரவணனின் ‘நந்தன் 2’: சமூகத்தின் குரலை ஓங்கி ஒலிக்கத் தயாராகும் இரண்டாம் பாகம்!

Official character reveal promotional graphic of Vidya Balan as Kantha and SJ Suryah as Bodhi in Rajinikanth's Jailer 2.

ஜெயிலர் 2 படத்தில் வித்யா பாலன் மற்றும் எஸ்.ஜே. சூர்யா: ரஜினியின் மாஸ் படத்திலிருந்து அடுத்தடுத்து வெளியாகும் அதிரடி கதாபாத்திர அறிமுகங்கள்!

Official promotional graphic for the Sri Lankan Tamil film Anthony eyeing the 2027 Oscars.

ஆஸ்கார் களத்தில் இளையராஜாவின் ‘அந்தோனி’: வரலாற்று சாதனை படைக்கத் தயாராகும் முதல் இலங்கைத் தமிழ் திரைப்படம்!

Actress Shruti Haasan speaking candidly about PCOS, motherhood, and menstrual health.

“அம்மா ஆகணும், தத்தெடுக்கவும் தயார்!” – மாதவிடாய் வலி மற்றும் தாய்மை குறித்து நடிகை ஷ்ருதிஹாசன் மனம் திறந்த பேச்சு!

Official promotional teaser graphic for Ajith Kumar's motorsports documentary Gladiators.

அஜித்தின் ‘கிளாடியேட்டர்ஸ்’ டீசர் வெளியீடு: மோட்டார்ஸ்போர்ட் உலகை அதிரவைக்கும் ‘Gladiators: In Pursuit of Challenges’ அதிகாரப்பூர்வ டீசர்!

Official action-packed promotional trailer poster for Sundeep Kishan's Sigma directed by Jason Sanjay.

ஜெசன் சஞ்சய் இயக்கத்தில் சுந்தீப் கிஷனின் ‘சிக்மா’ ட்ரெய்லர்: மிரட்டலான கொள்ளை மற்றும் அதிரடி ஆக்‌ஷனுடன் வெளியானது மசாலா விருந்து!