---Advertisement---

நடராஜை திட்டிய ரசிகர்கள் பதில் கொடுத்த நடராஜ்

Published on: April 12, 2021
---Advertisement---

கடந்த வெள்ளிக்கிழமையன்று கர்ணன் படம் வெளியாகியது. நெல்லை மாவட்டம் கொடியன்குளம் சம்பவத்தை உள்ளடக்கிய கதையாக இந்த கதை தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்திற்கு பல தரப்பிலும் நல்ல ரெஸ்பான்ஸ் இருந்து வருகிறது தனுஷின் நடிப்பை பலரும் புகழ்ந்து வருகின்றனர்.

இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக கண்ணபிரான் என்ற கேரக்டரில் வில்லதனம் கலந்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.

இதனால் நட்ராஜின் இந்த நடிப்பை பார்த்து அவரை போனில் பலரும் திட்டி வருகின்றனராம்.

இன்னொரு பக்கம் ஹிந்து அமைப்புகள் சில வில்லத்தனமான கதாபாத்திரத்திற்கு கண்ணபிரான் என எப்படி பெயர் வைக்கலாம் என கேட்டு வருகின்றனர்.

இவர்களுக்கு பதில் கொடுக்கும் வகையில் டுவிட்டரில் நடராஜ் கூறியிருப்பது, என்ன திட்டதீங்க எப்போவ்.. ஆத்தோவ்..அண்ணோவ்…கண்ணபிரானா நடிச்சுதான்பா இருக்கேன்..phone messagela..திட்டாதீங்கப்பா..முடியிலப்பா..அது வெறும் நடிப்புப்பா..ரசிகர்களுக்கு எனது நன்றி என நடராஜ் கூறியுள்ளார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

தனது புதிய படமான 'டேர்டெவில்' குறித்துப் பேசிய இயக்குநர் ஆதிக் ரவச்சந்திரன்.

‘குட் பேட் அக்லி’ படத்திற்குப் பிறகு முற்றிலும் மாறுபட்ட படம்: ‘டேர்டெவில்’ குறித்து இயக்குநர் ஆதிக் ரவச்சந்திரன் ஓபன் டாக்!

Actor Vijay Sethupathi with a lineup of over six upcoming films.

அடுத்தடுத்து களமிறங்கும் விஜய் சேதுபதி: ஒரே நேரத்தில் 6-க்கும் மேற்பட்ட படங்களில் பிசி!

Kavin and Nayanthara in the new release date promo for the movie Hi.

“நம்மா எதுக்கு பேசணும், படம் பேசட்டும் ஜி”: கவின் – நயன்தாராவின் க்யூட் ‘ஹாய்’ பட புதிய ரிலீஸ் தேதி ப்ரோமோ!

Producer Archana Kalpathi explaining the status of Thani Oruvan 2.

‘தனி ஒருவன் 2’ படம் தாமதமாவது ஏன்? தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி வெளியிட்ட அதிரடித் தகவல்!

Reports suggest Trisha and Hiphop Aadhi joining Karthi and Mohan Raja's upcoming film.

கார்த்தி – மோகன் ராஜா கூட்டணியில் இணையும் த்ரிஷா மற்றும் ஹிப்ஹாப் ஆதி: வெளியானது செம மாஸ் தகவல்!

Janhvi Kapoor and Sreeleela teaming up for a new film directed by Umesh Bist.

முதல் முறையாக இணையும் ஜான்வி கபூர் மற்றும் ஸ்ரீலீலா: உமேஷ் பிஸ்ட் இயக்கத்தில் புதிய படம்!