நடராஜை திட்டிய ரசிகர்கள் பதில் கொடுத்த நடராஜ்
கடந்த வெள்ளிக்கிழமையன்று கர்ணன் படம் வெளியாகியது. நெல்லை மாவட்டம் கொடியன்குளம் சம்பவத்தை உள்ளடக்கிய கதையாக இந்த கதை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு பல தரப்பிலும் நல்ல ரெஸ்பான்ஸ் இருந்து வருகிறது தனுஷின் நடிப்பை பலரும் …
