---Advertisement---

நடிகர் மோகனின் பிறந்த நாள் இன்று

Published on: August 23, 2021
---Advertisement---

தமிழில் நெஞ்சத்தை கிள்ளாதே படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் மோகன். எண்பதுகளில் சினிமா உலகை பெரிய அளவில் வலம் வந்தவர் மோகன். இவரது நடிப்பில் வெளிவந்த பயணங்கள் முடிவதில்லை, உதயகீதம், இதயக்கோயில், பிள்ளை நிலா, மெல்ல திறந்தது கதவு, பாடு நிலாவே, தென்றலே என்னை தொடு, நினைக்க தெரிந்த மனமே, விதி, மெளன ராகம், ரெட்டை வால் குருவி என அனைத்து படங்களும் சூப்பர் ஹிட் படங்களாகின.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் குறைந்தது ஒரு மோகன் படமாவது கண்டிப்பாக ரிலீஸ் ஆகி விடும் அந்த அளவு மோகனுக்கு படங்கள் குவிந்தது.

மோகனுக்கு பெண் ரசிகைகளும் அதிகம். மோகன் காதல் நாயகனாக மட்டும் அல்லாமல்  வில்லத்தனமும் செய்தார். நூறாவது நாள் படத்தில் சைலண்ட் டெரர் வில்லனாகவும் விதி படத்தில் நெகட்டிவ் கேரக்டரிலும் நடித்தார்.

மோகன் நடிப்பில் பாசப்பறவைகள் படத்துக்கு பிறகு அவருக்கு புகழ் சேர்க்கும் படங்கள் வரவில்லை. உருவம் படத்தில் மிகவும் கோரமான முகம் உள்ளவராக நடித்தார் அது எல்லாம் அழகாக மோகனை ரசித்த பலருக்கு பிடிக்கவில்லை.

இன்று வரை மோகன் ஏதாவது ஒரு படத்தில் அவ்வப்போது நடிக்கத்தான் செய்கிறார். காலங்கள் கடந்தாலும் மோகனின் புகழ் இன்று வரை அவருக்கு அதிகமாகவே உள்ளது.

இன்று நடிகர் மோகனுக்கு பிறந்த நாள் நாமும் அவரை வாழ்த்துவோம்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

யூடியூபர்கள் மற்றும் விமர்சகர்கள் குறித்து நடிகை ராதிகா சரத்குமார் பேசிய நிகழ்ச்சி பற்றிய படம்.

“எல்லாத்துக்கும் ஒரு எல்லை இருக்கு!”: யூடியூபர்கள் மீது ராதிகா சரமாரி பாய்ச்சல் – சினிமா உலகில் பரபரப்பு!

Raaka movie poster featuring Allu Arjun and Atlee.

அல்லு அர்ஜுன் – அட்லி கூட்டணியின் ‘ராக்கா’ இரண்டு பாகங்களாக? முதல் பாகம் 2027 டிசம்பரில் ரிலீஸ்!

Daredevil movie cast and production poster.

அஜித்தின் ‘டேர்டெவில்’ படத்தில் இணைந்த உன்னி முகுந்தன்: கிச்சா சுதீப் மற்றும் உபேந்திராவுடன் தீவிர பேச்சுவார்த்தை!

Mahaan 2 movie theatrical release announcement poster.

திரையரங்குகளில் ரிலீஸாகும் சியான் விக்ரமின் ‘மகான் 2’: இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் அதிரடி அறிவிப்பு!

Sreeleela and Rajinikanth on the sets of Dharman movie.

பாரம்பரிய உடையில் களமிறங்கிய ஸ்ரீலீலா மற்றும் ரஜினி: தர்மன் படப்பிடிப்பில் ‘படையப்பா’ வைப்ஸ்!

Ranabaali movie worldwide release poster.

அக்டோபர் 16-ல் உலகமெங்கும் ரிலீசாகும் ‘ரணபலி’: வெளியானது வரலாற்று உண்மைகளைச் சொல்லும் ‘Truth 2’!