---Advertisement---

கொடைக்கானலில் அனைத்தும் நாளை முதல் திறப்பு

Published on: September 1, 2021
---Advertisement---

மலைகளின் இளவரசி என அழைக்கப்படுவது கொடைக்கானல். வாரத்தின் சனி மற்றும் ஞாயிறு பள்ளி விடுமுறை நாட்கள். கோடைக்கால விடுமுறைகளில் இங்கு கூட்டம் அதிகம் நிலவும். மற்ற இடங்களை விட கொடைக்கானலில் விதவிதமான இடங்கள் அதிகம் உண்டு.

குளுகுளுவென வித்யாசமான இடங்களில் புகைப்படம் எடுக்க அழகை இயற்கையை அனுபவிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் தினமும் வருகை தருகின்றனர்.

கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக அடைப்பதும் திறப்பதுமாக இருக்கும்   கொடைக்கானல் நாளை முதல் முழுவதும் திறக்கப்படுகிறது.

இங்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்த பைன் பாரஸ்ட், குணா குகை, மோயர் பாயிண்ட் உள்ளிட்ட இடங்களும் நாளை முதல் முழுவதுமாக திறக்கப்படுகிறது.

இதனால் சுற்றுலா பயணிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Box office success poster of Lokesh Kanagaraj's DC movie grossing ₹50 Cr worldwide in 4 days.

4 நாட்களில் ரூ. 50 கோடி வசூல் சாதனை: இயக்குநர் லோகேஷ் கனகராஜின் ‘DC’ திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்!

Actress Janhvi Kapoor appearing in the Delhi High Court regarding her deepfake lawsuit.

“ரசிகர்களைத் தடுக்க முடியாது, குகைக்குள்தான் வாழ வேண்டி வரும்”: நடிகை ஜான்வி கபூரின் டீப்ஃபேக் வழக்கு குறித்து அதிரடி காட்டிய டெல்லி நீதிமன்றம்!

Seeman reportedly roped in for a powerful role in Sivakarthikeyan's Seyon.

சிவகார்த்திகேயனின் ‘சேயோன்’ படத்தில் இணையும் சீமான்: சக்திவாய்ந்த மற்றும் கெத்தான வேடத்தில் நடிக்க சம்மதம்!

Actor Vishal talking candidly about his experience with director Mysskin.

மிஸ்கின் இயக்கத்தில் நடிப்பேன், ஆனால் தயாரிப்பாளராக மாட்டேன்: இயக்குநர் மிஸ்கின் குறித்து நடிகர் விஷாலின் உணர்ச்சிபூர்வமான பேட்டி!

Official note released by producer Vishnnu Vishal regarding parting ways with director Arunraja Kamaraj.

விஷ்ணு விஷால் மற்றும் அருண்ராஜா காமராஜ் படம் டிராப்!

Title and first look reveal announcement of the upcoming Arun Vijay movie under Nethaji Productions.

நேதாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் அருண் விஜய்: படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் இன்று மாலை 5 மணிக்கு வெளியீடு!