---Advertisement---

பாடலின் மூலம் உண்மையை புட்டு புட்டு வைத்த கண்ணதாசன்…வாழ்வை உணர வைத்த வரிகள்…..

Published on: June 18, 2024
kannadasan
---Advertisement---

சினிமாவில் நடிகராக வேண்டும் என்கின்ற ஆசையில் பலரும் கோடம்பாக்கத்திற்கு வந்து சென்ற வண்ணம் நிறைய பேர் இருந்து வருகின்றனர். அடி மேல் அடி வாங்கி தங்களது கனவை நினைவாக்கியவர்கள் பலரும் உண்டு. அதே மாதிரி நினைத்தது  நடக்காமல் வேறு வேலைக்கு சென்றவர்களும் உண்டு.

இந்த ஆசையோடு தான் தமிழ் சினிமாவிற்குள் நுழைய வந்தார் கண்ணதாசன். அவர் எண்ணியது ஈடேறவில்லை. அதனால் சோர்ந்து போகவும் இல்லை. தனக்கு மற்றொரு திறமையும் உண்டு அது தெரிந்து விட்டால் வாய்ப்பு தேடி நான் போக வேண்டாம்,வாய்ப்பு என்னை தேடி வரும் என்று சொல்லும் அளவில் தனித்துவம் கொண்டுன் விளங்கினார் கண்ணதாசன்.

இவரது பாடல் வரிகள் சொல்லாத விஷயங்களே கிடையாது.அந்த அளவில் தான் இவரது பாடல் வரிகளில் அன்பு, காதல், காமம், போட்டி எல்லாமே அடங்கியிருக்கும்.

குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி இருந்தார் கண்ணதாசன். பல இடங்களில் பேசும் போது அவரே கூட அது பற்றி சொல்லியிருந்தார்.

raththa thilagam
raththa thilagam

“ரத்த திலகம்” படத்தில் ஒலிக்கும் ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு பாடல் முழுக்க, முழுக்க கண்ணதாசனை பற்றிய எழுதியிருந்தார். கே.வி. மகாதேவன் இசையில், டி.எம்.சௌந்தர்ராஜன் பாடலை பாடியிருந்தார்.

1963ம் ஆண்டு வெளிவந்தது “ரத்த திலகம்”. சிவாஜி ஹீரோவாக நடித்திருந்தார். சாவித்திரி சிவாஜிக்கு ஜோடி. கிருஷ்ணன் – பஞ்சு படத்தினை தயாரித்திருந்தனர்.

திரைக்கதை எழுதி படத்தை இயக்கி இருந்தார் தாதா மிராசி. தேவராஜன் எடிட்டிங் செய்திருந்தார்.நாகேஷ், மனோரமாவின் நகைச்சுவையோடு படம் வெளிவந்தது. ஜெகிர்தார் ஒளிப்பதிவு செய்ய,

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Official launch event visual for actor LK Akshay Kumar's movie #LkAkshayKumar03.

எல்.கே. அக்‌ஷய் குமாரின் புதிய படம் ‘LK Akshay Kumar 03’ பூஜையுடன் தொடக்கம்: உற்சாகத்தில் ரசிகர்கள்!

Official announcement poster for the second single 'OneSunOneMoon' from Jailer 2.

ஜெயிலர் 2 படத்தின் 2வது சிங்கிள் ‘ஒன் சன் ஒன் மூன்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு: அனிருத் இசையில் செப்டம்பர் 25-ல் வெளியீடு!

'ஓம்' திரைப்படத்தின் ரிலீஸ் ஒத்திவைப்பு குறித்து நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கை வடிவம்.

ரஜினி மற்றும் சூர்யா படங்களுக்காக ‘ஓம்’ ரிலீஸை ஒத்திவைத்தார் தனுஷ்: அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியீடு!

Official theatrical release poster for Vishnu Vishal and Mamitha Baiju's movie Irandu Vaanam.

விஷ்ணு விஷால் – மமிதா பைஜு ஜோடியின் ‘இரண்டு வானம்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு! அக்டோபர் 23-ல் உலகமெங்கும் வெளியீடு!

News visual highlighting the casting fraud complaint and police investigation regarding the movie Dharman.

ரஜினியின் ‘தர்மன்’ படத்தில் நடிக்க வாய்ப்பு என்ற பெயரில் மோசடி: கமல் தரப்பு காவல் ஆணையரகத்தில் புகார்!

Visual representation of David Warner's viral AI dance video for the Jailer 2 song 'Ala Polelo'.

ஜெயிலர் 2 ‘அலா பொலேலோ’ பாடலுக்கு நடனமாடும் டேவிட் வார்னர்: ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட வைரல் வீடியோ!